ரிஷாத் பதியுதீனுக்கு அமைச்சு வழங்கியமைக்கு எதிராகச் சத்தியாக்கிரகம்!


ரிஷாத் பதியுதீனுக்கு மீண்டும் அமைச்சுப் பொறுப்பு வழங்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருமலையில் சத்தியாக்கிரகம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சத்தியாக்கிரகத்தை கந்தளாய் பிரதேச சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினரான விஜயவிக்கிரம லமாஹேவா மேற்கொண்டுள்ளார்.

மேலும், திருமலை துறைமுகத்துக்கு உரித்தான 33, 000 ஏக்கர் காணியை அமெரிக்காவுக்கு வழங்குவதற்கு அரசு தயாராகி வருவதாகவும் அதற்கு எதிராகவுமே தான் இந்தச் சத்தியாகிரகத்தில் ஈடுபடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.