மத்திய மாகாண ஆளுநர் மைத்ரி திடிரென இராஜினாமா!!!


மத்திய மாகாண ஆளுநர் மைத்ரி குணரத்ன தனது பதவியை இன்று(03) இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கான கடிதத்தை அவர் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.