அமைச்சர் ஹலீமின் அதிரடி நடவடிக்கையால் முஸ்லிம் பாடசாலைகளுக்கான விடுமுறை அதிகரிப்பு!!

இரண்டாம் தவணைக்காக முஸ்லிம் பாடசாலைகள் ஆகஸ்ட் 9 ஆம் திகதி மூடப்பட்டு மீண்டும் 19 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது

முஸ்லிம் பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக விடுமுறை விடப்பட்டு மீண்டும் 15 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சர் ஹலீம் அவர்கள், கல்வி அமைச்சரிடம் விடுத்த வேண்டுகோளை அடுத்து 15,16 ஆகிய இரு தினங்களும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதன.

இதற்கான பதில் பாடசாலை நாட்களாக ஆகஸ்ட் 24, மற்றும் 31 ஆகிய தினங்களில் பாடசாலைகள் நடைபெறும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளதாக அமைச்சர் ஹலீம் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.