நீர்கொழும்புயில் பேராயரின் உரையை அடுத்து பதற்றம் நீங்கியது.


நீர்கொழும்பில் இன்று காலை ஏற்பட்ட பதற்ற நிலை நீங்கியது.
செபஸ்தியன் உருவச் சிலைக்கு சிலர் சேதம் விளைவித்ததையடுத்து மக்கள் எதிர்ப்பை வெளியிட்டனர்.

பின்னர் அங்கு விரைந்த பேராயர் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகை மக்களுடன் பேசினார். அமைதியாக செயற்படவேண்டுமெனவும் இது குறித்து உயர்மட்டத்தினரின் கவனத்திற்கு கொண்டுவருவதாகவும் அவர் தெரிவித்ததையடுத்து மக்கள் அந்த இடத்திலிருந்து நீங்கினர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.