பாராளுமன்ற உறுப்பினர் சாலிந்த திசாநாயக்க காலமானார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாலிந்த திசாநாயக்க அவர்கள் சற்று முன் தனது 61 வது வயதில் காலமானார்.

கொழும்பு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சமீபத்தில் கொழும்பு பொது மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.