ஊவா மாகாண ஆளுநர் திடிரென இராஜினாமா!!!


ஊவா மாகாண ஆளுநர் மார்ஷல் பெரேரா தனது பதவியை இன்று (01)  இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கான கடிதத்தை அவர் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மார்ஷல் பெரேரா என்பவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.   

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.