கட்டுவாப்பிட்டி பகுதியில் பொலிசார் குவிப்பு ; மாதா சிலை கல்லெறிந்து சேதம்!!

நீர்கொழும்பு - கட்டுவாப்பிட்டி பகுதியில் மாதா சிலைக்கு கல் எறியப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்தின் பாதுகாப்பிற்காக பொலிஸார் குவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பதற்ற நிலைமை கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இனவாத செயற்பாட்டின் மூலம் குளிர்காய முற்படும் தீய சக்திகளின் கைசரிசையாக இது இருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.