புதிய கூட்டமைப்பு ஒன்றை அமைப்போம்-பிரதமர் ரணில் விக்ரமசிங்க


ஆகஸ்ட் மாத நிறைவிற்குள் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி ஏனைய கட்சிகளுடன் இணைந்து புதிய கூட்டமைப்பு ஒன்றை அமைப்போம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

இன்று (05) விஷேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். 

ஜனநாயக தேசிய முன்னியை ஆகஸ்ட் மாத நிறைவிற்குள் நிறுவுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.