ஹஜ் யாத்திரைக்கு சென்ற இலங்கையர் ஒருவர் மரணம்!!!


புனித ஹஜ் யாத்­தி­ரையை மேற்­கொள்­ள சவூதி அரே­பி­யா­வுக்கு சென்­றி­ருந்த நிலையில் இலங்­கையைச் சேர்ந்த ஆண் ஒருவர் அங்கு உயி­ரி­ழந்­துள்ளார்.

சாய்ந்தமருதில் இருந்து புறப்பட்டுச் சென்ற சாய்ந்தமருதைச் சேர்ந்த அப்துல் மஜீத் என்பவரே இன்று காலை ஆறு மணியளவில் மதீனா நகரில் காலமானதாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் மதீனாவில் இன்று மாலை  இடம்பெற்றுள்ளதாகவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.