சு.க.வின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் திகதி அறிவிப்பு!!

உத்தேச ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரை செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி இடம்பெறவுள்ள சுதந்திர கட்சி சம்மேளனத்தில் அறிவிக்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொது செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் தற்போது இடம்பெறுகின்ற விஷேட ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.