முஸ்லிம் MPகள் இன்று மீண்டும் அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம்!!!


அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்த ஒன்பது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் அமைச்சுப் பதவிகளை இதுவரையில் ஏற்காது எஞ்சியுள்ள 7 பேரும் இன்று (26) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே வகித்த பதவிகளையே இவர்களுக்கு மீண்டும் வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

எம்.பிக்களான கபீர் ஹாசிம் மற்றும் அப்துல் ஹலீம் ஆகியோர் ஏற்கனவே அமைச்சுப் பதவிகளை ஏற்றனர். பாராளுமன்ற உறுப்பினர்களான ரவுப் ஹக்கீம் மற்றும் ரிசாட் பதியுதீன் ஆகியோர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்களை ஏற்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.