இன்று இரவு வானில் இரண்டு நிலா!!!

இன்று இரவு வியாழன் கிரகம், சந்திரனுக்கு அருகில் நெருங்கி பயணிக்கவுள்ளதாக பிரித்தானிய ரோயல் வானியல் சங்கத்தின் வானியலாளர் அநுர சீ. பெரேரா தெரிவித்துள்ளார்.

இலங்கையர்களால் இன்றைய தினம் சந்திரனுக்கு அருகில் மேலும் ஒரு சந்திரனாக இதனை தெளிவாக காண முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.