காலவரையறை இன்றி ருஹுணு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடம் மூடல்!


ருஹுணு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடம் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிருவாகம் தெரிவித்துள்ளது.

வெல்லமடம வளாகத்தில் உள்ள விஞ்ஞான பீடமே இவ்வாறு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் 6 மணிக்கு முன்னர் அப்பகுதியை விட்டு விலகுமாறும் வேண்டிக் கொள்ளப்பட்டுள்ளது.

பல்கலைகழக விடுதியில் ஏற்பட்ட பகிடிவதை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.