கோதுமை மா விலையில் மாற்றம்.!

கோதுமை மாவின் விலை இன்று முதல் 8 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் அனைத்து மா வினியோகஸ்தர்களுக்கும் பிரிமா நிறுவனம் இது தொடர்பில் அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் விலை அதிகரிப்பிற்கான காரணத்தை பிரிமா நிறுவனம் அறிவிக்கவில்லை.

கோதுமை மாவிற்கு சந்தையில் இதுவரையில் கட்டுபாட்டு விலையொன்று நிர்ணயிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.