செல்பி எடுக்க முயற்சித்த இளைஞர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்!!!

காலி - றூமஸ்ஸல மலையில்  இருந்து செல்பி புகைப்படம் எடுக்க முயற்சித்த 04 இளைஞர்கள் கடலில் தவறி விழுந்து அலையில் சிக்கி காணாமல் போயுள்ளனர்.

இந்நிலையில் காணாமல் போன இருவர் காப்பாற்றப்பட்டுள்ள நிலையில் ஏனைய  இரு இளைஞர்களையும் தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.