ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சங்கம் சுகயீன விடுமுறை போராட்டத்தில்....!

சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட நான்கு கோரிக்கைகளின் அடிப்படையில் இன்றும் நாளையும் சுகயீன விடுமுறை போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் இலங்கை ஆசிரியர்கள் சேவை சங்கம் இந்த சுகயீன விடுமுறை பேராட்டத்தில் பங்கு கொள்ள மாட்டோம் என தெரிவித்துள்ளது.

ஆசிரியர்களின் சம்பள முரன்பாடு மற்றும் ஏனைய நான்கு கோரிக்கைகள அகற்றுவதற்கான அடுத்த நடவடிக்கையை எதிர்வரும் 21 ஆம் திகதி அறிவிப்பதாக அவர்கள் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்கள்.

இதற்கிடையில் ஆட்சேர்ப்பு மற்றும் சம்பள உயர்வு சம்பள இழப்பு போன்ற கோரிக்கைகளின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட அஞ்சல் ஊழியர்களின் வேலை நிறுத்தம் இன்று மாலை 4 மணியுடன் நிறைவடைய உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.