இலங்கைக்கு அருகில் மிதமான நில நடுக்கம் ..!

இலங்கைக்கு அருகில் மிதமான நில நடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

திருகோணமலையில் இருந்து 650 கிலோமீற்றர் தொலைவில்  வங்காள விரிகுடாவில்   இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம்  ரிச்டர் அளவு கோலில்  5.2 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடல் மட்டத்திலிருந்து  10 கிலோமீற்றர் தொலைவில்  இந்த நிலஅதிர்வு  ஏற்பட்டுள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.