எரிபொருட்களின் விலைகளில் திடீர் மாற்றம்

இன்று நள்ளிரவுடன் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை 2 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.

மேலும், ஒக்டேன் 95 ரக பெற்றோலின் விலை 5 ரூபாவினாலும், சுபர் டீசலின் விலை 5 ரூபாவினாலும் குறைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒட்டே டீசலின் விலைகளில் மாற்றங்கள் இல்லை.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.