நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள மாலிங்க...!!


எதிர்வரும் 26ஆம் திகதி பங்களாதேஷ் அணியுடனான ஒரு நாள் போட்டியின் பின்னர் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக இலங்கை அணியின் வேகபந்து வீச்சாளர் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் ஊடாக நேரலையில் வந்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தமது ஓய்வு தொடர்பில் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு உறுதியாக அறிவித்துள்ளதாகவும் அவர் இதன்போது தொிவித்தாா்.

எனவே தான் விளையாட உள்ள ஒரு நாள் இறுதி போட்டியை காண வருமாறு அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் லசித் மாலிங்க அழைப்பு விடுத்துள்ளாா்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.