மூன்றாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று.


இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெற உள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

ஓய்வு பெற்ற இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் நுவன் குலசேகரவை கௌரவிக்கும் முகமாக இன்றைய போட்டிக்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இன்றைய போட்டி கொழும்பு, ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.