பல்கலைகழகங்களில் மாணவர்களை இணைப்பதற்கான குறைந்தபட்ச வெட்டுப்புள்ளி வெளியானது!!!

2018ஆம் ஆண்டு உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளுக்கமைய பல்கலைகழகங்களில் மாணவர்களை இணைத்து கொள்வதற்கான குறைந்தபட்ச வெட்டுப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

http://www.selection.ugc.ac.lk/ இணையத்தளத்திற்குள் பிரவேசித்து தாம் தகுதி பெற்றுள்ள பயிற்சிநெறி மற்றும் பல்கலைகழகங்களை ஆராயவும் மாணவர்களுக்கு முடியும் என அந்த ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. 

பல்கலைகழக சேர்க்கைகாக இம்முறை சாதாரண அணுகலின் கீழ் 30 ஆயிரத்து 830 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு, இது கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 645 மாணவர்கள் அதிகம் தெரிவிக்கப்பட்டள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.