இஸ்லாம் பாட கல்வியை கண்காணிக்க ஆணைக்குழு நியமிக்க அரசாங்கம் தீர்மானம்.

இஸ்லாம் பாட கல்வியை கண்காணிப்பு செய்யும் ஆணைக்குழுவொன்றை நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கான சட்ட மூலம் ஒன்றைத் தயாரிப்பது தொடர்பில் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு நேற்று முன்தினம் (07) இரவு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.

இந்த கண்காணிப்பு ஆணைக்குழுவில் கல்வி அமைச்சின் செயலாளர், உயர் கல்வி அமைச்சின் செயலாளர், முஸ்லிம் சமய விவகார அமைச்சின் செயலாளர் உட்பட அதிகாரிகள் கொண்டு அமையப் பெறல் வேண்டும் எனவும் இந்த அமைச்சரவைப் பத்திரத்தில் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.