ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்டுள்ள அதி விசேட வர்த்தமானி!!

ரயில், இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் ஏனைய சகல பொதுப் போக்குவரத்துச் சேவைகள் அனைத்தையும் அத்தியாவசிய சேவையாக ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அவசரகாலச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் கடந்த 27 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனம் செய்துள்ளார்.

இந்த அறிவித்தலினால் ரயில்வே துறையிலுள்ள சகல பிரிவுகளின் கடமைகளும் அத்தியாவசிய சேவையாக மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.