இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை அதிகரிப்பு!!!!

இன்று நள்ளிரவு முதல் 450 கிரேம் நிறையுடைய பாணின் விலையை 5 ரூபாவினால் அதிகரிக்கவுள்ளதாக அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

கோதுமை மா கிலோ ஒன்றின் விலை 8 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த தீர்மானத்தை அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.