ஜனாதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல்....!


தனக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுகின்றதென குற்றப்புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பொலநறுவை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

போதை பொருளுக்கு எதிராக செயற்படுவதனாலேயே இவ்வாறு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.