ஜம்இய்யதுல் உலமாவின் தலைவராக றிஸ்வி (முப்தி) மீண்டும் தெரிவானார்!!!


அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவராக அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.றிஸ்வி முப்தி மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் வருடாந்த மாநாடு இன்று (13) சனிக்கிழமை தெஹிவளை ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்றது.

இதன்போது நிறைவேற்று சபைக்கு 25 பேரை தெரிவுசெய்வதற்கான தேர்தல் நடைபெற்றது. இதில் அதிகூடிய வாக்குகளை அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.றிஸ்வி முப்தி பெற்றுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவராக அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.றிஸ்வி முப்தி ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார். 

அதேவேளை
அஷ்-ஷைக் ஏ.சீ. அகார் முஹம்மத்                    கௌரவ பிரதித் தலைவர்

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்     கௌரவ செயலாளர்

அஷ்-ஷைக் ஏ.எல்.எம் கலீல்          கௌரவ பொருளாளர்

அஷ்-ஷைக் எச். உமர்தீன்                கௌரவ உப தலைவர்

அஷ்-ஷைக் ஏ.எல்.எம் றிழா                  கௌரவ உப தலைவர்

அஷ்-ஷைக் எம்.ஜே.அப்துல் காலிக்  கௌரவ உப தலைவர்

அஷ்-ஷைக் ஏ.எல்.எம் ஹாஷிம்          கௌரவ உப தலைவர்   

அஷ்-ஷைக் எஸ்.எச் ஆதம்பாவா        கௌரவ உப தலைவர்

அஷ்-ஷைக் எம்.எம்.எம்.முர்ஷித்          கௌரவ உப செயலாளர்

அஷ்-ஷைக் எம்.எஸ்.எம் தாஸிம்        கௌரவ உப செயலாளர்

அஷ்-ஷைக் எம். அனஸ்                      கௌரவ உப பொருளாளர்

கௌரவ உறுப்பினர்கள்:
அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ்

அஷ்-ஷைக் எம்.எப்.எம். பாஸில்
       
அஷ்-ஷைக் கே.எம். அப்துல் முக்ஸித்
        
அஷ்-ஷைக் அர்கம் நூறரமித்
          
அஷ்-ஷைக் எம்.எம். ஹஸன் பரீத்

அஷ்-ஷைக் எம்.எச்.எம். யூஸுப்
        
அஷ்-ஷைக் ஏ.ஸி.எம் பாழில்

அஷ்-ஷைக் எஸ்.எல். நவ்பர்

அஷ்-ஷைக் எம்.கே. அப்துர் ரஹ்மான்

அஷ்-ஷைக் எஸ்.ஏ.எம் ஜஃபர்

அஷ்-ஷைக் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம்

அஷ்-ஷைக் ஏ.ஆர். அப்துர் ரஹ்மான்

அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான்                

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.