ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களையும் தவறாக பார்க்கக்கூடாது - ஹர்ஷடி சில்வா

பயங்ரவாத தாக்குதல் மூலம் ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களையும் தவறாக பார்க்கக்கூடாது. அனைத்து முஸ்லிம் மக்களும் பயங்கரவாதிகள் அல்ல. ஆனாலும் சஹ்ரான்களை உருவாக்கிவர்களை இல்லாமலாக்கவேண்டும். அத்துடன் மத்திய நிலையில் இருக்கும் முஸ்லிம் மக்களுக்கு நெருக்கடிகளை கொடுத்து அவர்களையும் அந்த அடிப்படைவாத கூட்டத்துக்குள் தள்ளிவிடாமல் அவர்களுக்கு உதவிசெய்யவேண்டும் என அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் ஹர்ஷடி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நோற்று மக்கள் விடுதமலை முன்னணியினால் அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவந்திருந்த நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.