உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக பொருளதார வளர்ச்சி தடைப்பட்டது - மத்திய வங்கி


இந்த வருடத்தில்  உத்தேசிக்கப்பட்ட பொருளதார வளர்ச்சி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக தடைப்பட்டதாக மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி  தெரிவித்துள்ளார்.

மத்தியில் வங்கியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வருடத்தில் எதிர்பார்க்கப்பட்ட நான்கு சத வீத பொருளாதார வளர்ச்சி, மூன்று சதவீதமாக குறைவடைந்துள்ளதாகவும் மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி  மேலும் கூறியுள்ளார்

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.