கோர விபத்து; 7 பேருக்கு நேர்ந்த கதி!


கொழும்பு - வெல்லவீதி பகுதியில் பாரவூர்தி ஒன்று கட்டுப்பாட்டினை இழந்து 5 முச்சக்கர வண்டிகளுடனும் இரு சிற்றூந்துகளுடனும் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த 7 பேர் சிகிச்சைக்காக அரச மருத்துவமனைக்கு அனுப்பபட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.