16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அமெரிக்காவில் மரண தண்டனை!!

அமெரிக்காவில் 16 வருட இடைவெளிக்குப் பிறகு மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 

இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அமெரிக்க அட்டானிய ஜெனரல் வில்லியம் பார், ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள 5 கைதிகளுக்கு தண்டனையை நிறைவேற்றுமாறு சிறைச்சாலை அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

விரைவில் மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள 5 கைதிகளும் கொலை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று வில்லியம் பார் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

5 கைதிகளுக்காக மரண தண்டனை முறையே எதிர்வரும் டிசம்பர் மற்றும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் நிறைவேற்றுவதற்கு திகதி குறிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.