இஸ்லாமிய நாடுகளுக்கிடையிலான கூட்டுறவுக்கான அமைப்பின் உறுப்பு நாடுகளுடைய இலங்கைத் தூதர்களை இன்றைய தினம் (26) முக்கிய அரசியல் தலைமைகள் சந்திக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
ஓ.ஐ.சி அமைப்பூடாக முக்கிய நெருக்குதல்களை உருவாக்க முடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
Post a Comment