இலங்கையின் முதலாவது செய்மதி திங்கட்கிழமை பூமியின் சுற்றுவட்டப்பாதையில்.



இலங்கையில் முதல்முறையாக தயாரிக்கப்பட்டு ராவணா - 1 என்ற பெயரிடப்பட்ட செய்மதி எதிர்வரும் திங்கட்கிழமை(17) பூமியின் சுற்றுவட்டப்பாதையில் சேர்க்கப்படவுள்ளதாக ஆர்தர் சி கிளார்க் மையம் தெரிவித்துள்ளது.

இலங்கையைச் சேர்ந்த தரிது ஜயரத்ன மற்றும் துலானி சாமிகா ஆகிய பொறியியலாளர்களால் ஜப்பானில் இந்த செய்மதி தயாரிக்கப்பட்டுள்ளது.

இது திங்கட்கிழமை 17ம் திகதி இலங்கை நேரப்படி 2.15 அளவில், 400 கிலோமீற்றர் தொலைவில் உள்ள சுற்றுவட்டப்பாதையில் சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.