அத்துரலியே ரத்ன தேரரின் அடுத்த இலக்கு என்ன? தேரரின் விளக்கம் இதோ!!!


நாட்டிற்கேற்ற தலைமைத்துவத்தை தேர்ந்தெடுக்க மக்களுடன் இணைந்து செயற்படுவதே தமது அடுத்த இலக்கு என அத்துரலியே ரத்ன  தேரர் தெரிவித்துள்ளார்,

நாட்டின் சூழல் மற்றும் அபிவிருத்தியை நோக்காகக் கொண்ட அரசியல் தலைமைகளை தேர்ந்தெடுக்க குறைந்த பட்சம் ஒரு மில்லியன் மக்களாவது சிந்திக்க வேண்டும் என ரத்ன  தேரர் கோருகின்றார்,

இதற்காக தாம் அடுத்த போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாகவும் அவர் கூறுகின்றார்,

இதேவேளை முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்,முன்னாள் ஆளுனர்களான ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத் சாலி ஆகியோரை பதவி விலகக் கோரி ரத்ன தேரர் தலதா மாளிகைக்கு முன்னால் உணவு தவிர்ப்பு போராட்டமொன்றை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.