அவசரக்கால சட்டம் மீண்டும் நீடிக்கப்படமாட்டாது என்கிறார் ஜனாதிபதி.

தற்போது அமுலில் உள்ள அவசரக்கால சட்டம் மீண்டும் நீடிக்கப்படமாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற, ஊடக நிறுவனப் பிரதானிகளுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

தீவிரவாத தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் விசாரணை நடவடிக்கைகள் மற்றும் நாடாளுமன்ற பாதுகாப்பு தொடர்பான சில காரணங்களுக்காகவே ஶ்ர ஜூலை மாதம் 22ஆம் திகதி வரை மீண்டும் அவசரகால சட்டம் நீடிக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி கூறினார்

எனினும், மீண்டும் குறித்த சட்டம் நீடிக்கப்படமாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.