முஸ்லிம் நபருக்கு சொந்தமான முச்சக்கர வண்டிக்கு இனந்தெரியாதவர்களால் தீ வைப்பு.


வீடு ஒன்றின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டிக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

புத்தளம், தில்லடிய, அக்கபுரம் கிராமத்தை சேர்ந்த அப்துல் சதாம் என்பவர் தனக்கு சொந்தமான முச்சக்கர வண்டிக்கே இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.