இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம்இந்திய பிரதமர் நரேந்திர மோடி உத்தியோகபூர்வ விஜயத்தை  மேற்கொண்டு  இன்று (09)  முற்பகல் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். 

விமான நிலையத்தில் அவரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரவேற்றுள்ளார்.  

இவர் தனது விஜயத்தின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் ஆர். சம்பந்தன் உள்ளிட்டோரை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.