கிழக்கு மாகாணத்திற்கு புதிய ஆளுநர் நியமனம்!!!


கிழக்கு மாகாண ஆளுநராக ஷான் விஜயலால் டி சில்வா பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் இன்று பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது.

இவர் தென் மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.