அதுரலிய ரத்ன தேரருக்கு ஆதரவாக வரகாபொலை நகரிலும் ஆர்ப்பாட்டம்.


உண்ணாவிரதம் அனுஷ்டிக்கும் ரத்தின தேரருக்கு ஆதரவு தெரிவித்து, அமைச்சர் ரிஷாத் பதியுதீன், ஆளுநர்களான அஸாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் பதவி விளக்கவேண்டும் என வலியுறுத்தி வரகாபொலை நகரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறுகிறது.

வரகாபொலை நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ள அதேவேளை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கருப்பு கொடிகளை ஏந்தியவண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.