உண்ணா விரதத்தினை நிறைவு செய்த வியாழேந்திரன்; சுழற்சி முறையில் தொடரும் என அறிவிப்பு.


அமைச்சர் ரிஷாட் பதியுதீன், மாகாண ஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத் சாலி ஆகியோர் உடனடியாக பதவி விலகவேண்டும் என்பதை வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனால் முன்னெடுக்கப்பட்ட உண்ணவிரத போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

எனினும் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் சுழற்சி முறையில் இந்த போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமென  எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.