அனைவரும் எதிர்பார்த்த ரிஷாட் பதியுதீனின் சாட்சியம் இன்று!!!

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்த ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் சாட்சியம் வழங்குவதற்காக  இன்றைய தினம் முன்னிலையாக உள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்து ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் சாட்சிமளிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய, கடந்த புதன்கிழமை முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் முன்னிலையானபோதும், அன்றைய தினம் அவரிடம் சாட்சிப் பதிவுகள் மேற்கொள்ளப்படவில்லை.

3 பிரதிநிதிகள் பிரசன்னமாகி இருக்காமை, சாட்சி விசாரணைகளுக்கு மேலும் காலம் அவசியமாகின்றமை, முக்கியமான கூட்டம் என்பனவற்றின் காரணமாக, இன்றைய தினம் பிற்பகல் 2 மணியளவில் தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு ரிஷாட் பதியூதீனுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.