முஸ்லிம்களின் பாது­காப்பை இலங்கை உறு­திப்­ப­டுத்த வேண்டும் -இஸ்­லா­மிய சர்­வ­தேச கூட்­ட­மைப்புஇலங்­கையில் முஸ்லிம் மக்கள் மீது நடத்­தப்­பட்ட வன்­மு­றைகள் குறித்து கவலை வெளி­யிட்­டுள்ள இஸ்­லா­மிய சர்­வ­தேச கூட்­ட­மைப்­பான ஓ.ஐ.சி முஸ்­லிம்­களின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­து­மாறும் கேட்­டுள்­ளது.

சவூதிஅரேபியாவில் மக்கா நகரில் இடம்பெற்ற இந்த அமைப்பின் 14ஆவது தேசிய மாநாட்டில் இலங்கை முஸ்லிம்கள் தொடர்பில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருப்பதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 

அந்தத் தீர்­மா­னத்தில் இலங்கை தொடர்­பான விட­யமும் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது. அதில் இலங்­கையில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இடம்­பெற்ற வன்­மு­றைகள் தொடர்பில் மாநாடு கவனம் செலுத்­தி­ய­துடன்  கண்­ட­னத்­தையும் தெரி­க்­கின்­றது. முஸ்லிம்களுக்­கான பாது­காப்பை உறுதிப்படுத்துமாறும் மாநாடு கோருகின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.