அமித் வீரசிங்க பிணையில் விடுதலை


மகாசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மதம் மற்றும் இனங்களுக்கிடையிலான  தடைகளை ஏற்படுத்தும் விதமாக  இணையத்தளங்கள் ஊடாக விபரங்களை வெளியிட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறைசாலையில் தடுப்புக்காவலில் இருந்த மகாசோன் பலகாய அமைப்பின் தலைவர்  அமித் வீரசிங்கவை பிணையில் விடுதலை செய்ய நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.