பௌத்த தேரர்களால் முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கு எதிராக கொழும்பில் பேரணி.

முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கு எதிராக கொழும்பில் பேரணி ஒன்று இன்று இடம்பெற்றது.

ஆனந்த சாகல தேரர் உள்ளிட்ட பௌத்த தேரர்கள் இந்த பேரணியை ஏற்பட்டு செய்திருந்தனர்.

அமைச்சர் ரிசாத் , ஆளுநர்கள் சாலி , ஹிஸ்புல்லாஹ் மற்றும் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்டவர்களின் படங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திய வண்ணம் இந்த ஊர்வலம் சென்றுள்ளது.

விகார மகாதேவி பூங்காவில் கூடிய பௌத்த தேரர்கள் உள்ளிட்ட எதிர்ப்பாளர்கள் அங்கிருந்து ஊர்வலமாக சென்றுள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.