கண்டி வாழ் மக்களுக்கு கண்டி மாவட்ட ஜம்மியதுல் உலமா விடுக்கும் அவசர அறிவிப்பு

இன்று திங்கட் கிழமை கண்டி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பிரயானம் மேற்கொள்வதை முடியுமானவரை தவிர்ந்து கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின்  கண்டி மாவட்ட கிளை செயலாளர் அஷ்ஷெய்க் அப்துல் கப்பார் மௌலவி கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

கண்டி நகரில் இன்றைய தினம் கடையடைப்பு நடைபெற உள்ள நிலையில் இன்று கண்டி நகருக்கு செல்வதை முடியுமான வரை தவிர்க்குமாறு அவர் கோட்டுள்ளார்.

முடியுமான வரை இந்த செய்தியை அனைவருக்கும் தெரியப்படுத்துமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.