அதுரலிய ரத்ன தேரரை சந்தித்தார் பேராயர்


கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன் நான்காவது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டும் வரும் அதுரலிய ரத்ன தேரரை பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று நேரில் சந்தித்துள்ளார்.

அமைச்சரான ரிசாத்  பதியுதீன் , கிழக்கு மாகாண ஆளுநரான எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா மற்றும் மேல் மாகாண ஆளுநரான அசாத் சாலி ஆகியோரை பதவியிலிருந்து விலக்குமாறு கோரியே அத்துரலிய ரத்ன தேரர் கடந்த 31 ஆம் திகதியில் இருந்து  தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.