மஹிந்தவை சந்தித்த பதவிகளை ராஜினாமா செய்த முஸ்லிம் அரசியல்வாதிகள்



அமைச்சு பதவிகளிலிருந்து  ராஜினாமா செய்த முஸ்லிம் அரசியல்வாதிகள் எதிர்க்கட்சி தலைவர் மகிஹிந்த ராகபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

அண்மையில் அமைச்சு பதவிகளில் இருந்து விலகிய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்  எதிா்க்கட்சி தலைவா் மகிந்த ராஜபக்ஷவை, கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரது வாசஸ்தலத்தில் வைத்து சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.