ரிசாத் , அசாத் , ஹிஸ்புல்லாஹ்விற்க எதிரான முறைப்பாடுகளை பதிவு செய்ய குழுவொன்று நியமனம்முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதின் , முன்னாள் ஆளுநர்களான எம்.எல் .ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத் சாலிக்கு எதிராக முறைப்பாடுகள் இருக்குமாயின் கையளிப்பதற்காக காவற்துறை தலைமையகத்தின் மூன்று சிரேஷ்ட காவற்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இன்று தொடக்கம் ஜூன் மாதம் 12ம் திகதி வரை காலை 8 மணி தொடக்கம் பிற்பகல் 4 மணி வரை இந்த முறைப்பாடுகளை கையளிக்க முடியும் என காவற்துறை ஊடக பேச்சாளர் , காவற்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

இரண்டு காவற்துறை அத்தியட்சகர்களும் மற்றும் சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சகர் ஒருவரும் இந்த குழுவில் அடங்குவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.