எரிபொருள் விலையில் மாற்றம்?எரிபொருளின் விலையில் இன்று திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நிதியமைச்சின் விலைச் சூத்திரத்துக்கமைய இந்த திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

ஒவ்வொரு மாதமும் 10ஆம் திகதி எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ள நிதியமைச்சு எடுத்துள்ள தீர்மானத்துக்கமைய, இன்று எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த மாதம் 10ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை திருத்தத்துக்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்று 3 ரூபாயாலும் ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.