உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து இதுவரை 2289 பேர் கைதுகடந்த 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்புக்களில் இதுவரை 2289 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 423 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் 211 தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் 1655 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.