இன்று அதிகாலை கோர விபத்து..! 05 பேர் பலிவெலிக்கந்த – மட்டக்களப்பு வீதியின் கொலகனவாடிய பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

வேன் ஒன்றும் உளவு இயந்திரம் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களில் ஐந்து பெண்களும் அடங்குகின்றனர்.

உளவு இயந்திரத்தில் பயணித்தவர்களே இவ்வாறுஉயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.